வேதனையுடன் கருத்து பதிவிட்ட வீரேந்தர் சேவாக்!

இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்தர் சேவாக், பாஜகவில் இணைந்து மக்களவை தேர்தலில் போட்டியிட உள்ளதாக செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. விரைவில் நடக்கவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, தேசிய கட்சிகளான காங்கிரஸ் மற்றும் பாஜக தொகுதி வேட்பாளர்களை தேடும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளது. தங்களுடைய கட்சி பலவீனமாக இருக்கும் இடங்களில் எல்லாம், மக்களுக்கு பிரபலமான முகங்களை நிறுத்துவது என முடிவெடுத்துள்ளது. Some things never change, like this Rumour. Same in 2014, … Continue reading வேதனையுடன் கருத்து பதிவிட்ட வீரேந்தர் சேவாக்!